தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்கள்/ஆகியோர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு, பணிமாறுதல் வழங்குவது 15.03.2024  நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் – தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்ந்து

தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு, பணிமாறுதல் வழங்குவது 15.03.2024  நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.