தமிழக சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி 16.02.2023 முதல் 20.02.2023 வரை நடைபெறுதல் – வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றிய பள்ளிகள் கலந்துக்கொள்ள தெரித்தல்- சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள்,

வேலூர் மற்றும் காட்பாடி அனைத்து உயர் /மேல்நிலை/மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)