//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் கூடுதல் வவிரங்கள் கோருதல் – தொடர்பாக.

//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – கூடுதல் வவிரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை 24.08.2023 காலை 12 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.