// தனி கவனம் //மிக மிக அவசரம் //வேலூர் மாவட்டம்-மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான இறுதி தேவைப்பட்டியல் மற்றும் 2022-2023ஆம் கல்வியாண்டின் இருப்பு விவரம் –கீழே இணைக்கப்பட்டுள்ள படிவம் I & II பூர்த்தி செய்து 28.07.2023 மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலக ‘அ4’ பிரிவு எழுத்தரிடம் ஓப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி   பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

“ இது மிக மிக அவசரம் காலதாமதம் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் “

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்.