// தனிகவனம்// மிகமிக அவசரம்// பள்ளிக்கல்வி – 2023-2024ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு உயர் நிலை / மேல்நிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.