தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – நீலகிரி  மாவட்டம், மசினகுடி ஊராட்சி, திரு.என்.சிவக்குமார்   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு 

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் மனுதாரர் திரு.என்.சிவக்குமார்   என்பார் கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமை  சட்டம் 2005 – பிரிவு 6(3)ன்படி அனுப்பப்படுகிறது.

பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம),

முதன்மைக் கல்வி அலுவலரின்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி),  வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்

நகல்

திரு.N.சிவக்குமார்,

த/பெ திரு. நாகராஜ்

க.எண்.2/25, உண்டி மாயார்,

மாயார் அஞ்சல் 643 223.

மசினகுடி ஊராட்சி,

நீலகிரி மாவட்டம்.