தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – நாமக்கல்  மாவட்டம், சேந்தமங்கலம், திரு.அ.இன்பரசன்   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள கடிதத்தில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்

தலைமையாசிரியர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்.