தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பார்வை (1)-ல் காணும் விண்ணப்பத்தில் மனுதாரர் இணைப்பிலுள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் உட்பிரிவு 6(3)-ன்படி உரிய நடவடிக்கைக்காக அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது.

மனுதாரருக்கு உரிய கால கெடுவுக்குள் அனுப்புமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE APPLICANT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்