தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. எஸ். அருள் என்பார் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அளிக்கும் பொருட்டு பள்ளித் தலைமையாசிரியரே பொதுத் தகவல் அளிக்கும் அலுவலர் என்பதால் சார்ந்த மனுதாரருக்கு நேரடியாக தகவலை வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
by ceo
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு