தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன்படி திரு அகமது மாலிக் என்பவர் கோரியுள்ள தகவலினை உடன் அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் கோரப்பட்டுள்ள தகவலின் மனுதாரருக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்