அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்/ அரசு/நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தகவலறியும் சட்டம்2005-ன் கீழ் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள் விவரங்களை பெற்று தொகுத்து மனுதாரருக்கு தகவலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள் சார்பாக விவரங்களை பெற்று தொகுத்து மனுதாரருக்கு தகவலாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்