ஜுன் 2017 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

ஜுன் 2017 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரையின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.