அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
இணைப்பில் தரப்பட்டுள்ள நீட் வகுப்பில் பயிற்சி பெறவுள்ள தங்கள் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகளை நாளை (28.03.2025) பிற்பகல் 2.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள GDP Hall – ல் மாணவருக்கு 5 நீட் பயிற்சி புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்துதல், அறிவுரைகள் வழங்குதல் மற்றும் வாழ்த்துக்களையும் , மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கப்பட உள்ளதால் நீட் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ள அனைத்து மாணவ மாணவிகளை 2.30 மணிக்கு தவறாமல் ஒரு பொறுப்பு ஆசிரியருடன் கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள GDP Hall
நேரம்: 28.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இணைப்பு: மாணவர் பெயர்பட்டியல்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.