அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
நாளை (26.03.2025 ) அன்று காலை 10.00 மணியளவில் GDP Hall -ல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்கள் பள்ளிகளில் (Career Guidance Teachers) பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.