அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ/ மாணவர்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் Google sheet – பதிவுகள் மேற்கொண்டு , அதன் நகலினை தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் கையொப்பத்துடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ2 பிரிவில் இன்று (10.03.2025) மாலை 3.00 மணிக்குள் ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது .
https://docs.google.com/spreadsheets/d/1POAxCPnmqYcj_NQcgijNapduC0mG04cDL4Zmtum_u4w/edit?usp=sharing
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்