சுற்றறிக்கை – 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டி அனுப்புதல்- தொடர்பாக

அனைத்து வகை அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் மொத்தம் 210க்கு குறையாமல் உள்ளதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருத்திய நாள்காட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரம் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.