சுற்றறிக்கை

           அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

          அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டில்   நடைபெற்று வரும் காலாண்டு தேர்வுகள் 10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான விடைகுறிப்புகளை  Edwise Vellore àWebsite àDATA பதிவிறக்கம் செய்து விடைத்தாள் திருத்திட தங்கள் பள்ளிகளில் உள்ள சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

//ஒப்பம்//

                                                                               முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு