சிறுபான்மையினர் நலம்-பள்ளிப் படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி(ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் – 2018-19ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் கூட்டத்தில் மாவட்டக் கல்விஅலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளுதல்

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

சிறுபான்மையினர் நலம்-பள்ளிப் படிப்பு,  பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி(மற்றும்) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் – 2018-19ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் கூட்டத்தில் மாவட்டக் கல்விஅலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.