சிறுபான்மையினர் நலம் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் 2021-2022ஆம் ஆண்டில் பள்ளி படிப்பு (Pre-Matric) புதுப்பித்தல் விண்ணப்பங்கள் சார்ந்து

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மையினர் நலம் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் 2021-2022ஆம் ஆண்டில் பள்ளி படிப்பு (Pre-Matric) புதுப்பித்தல் விண்ணப்பங்கள் சார்ந்து இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகள் இது வரை புதுப்பிக்காமல் உள்ளது.  

எனவே இதன் மீது தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற 30.11.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறும், விண்ணப்பித்த நகலினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.