அனைத்து அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்க ஏதுவாக தங்கள் பள்ளியின் Special Fees வங்கிக்கணக்கு எண் சார்ந்த விவரங்களை நாளை 18.10.2024 நண்பகல் 02.00 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் விவரங்களை உள்ளீடு செய்து அதன் நகலுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகல் ஒன்றினை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இணைத்து இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1Np677jHWl8pzfaMFYtVUBJa8MsyESXnE9l4ghSGKODc/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்,
அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.