அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 03.11.2019 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.