சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின்கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests) அனைத்துப் பள்ளிகளிலும் 2019-2020ம் ஆண்டில் நடத்தி அறிக்கை அளிப்பது – கட்டாய அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின்கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests) அனைத்துப் பள்ளிகளிலும் 2019-2020ம் ஆண்டில் நடத்தி அறிக்கை அளிப்பது – கட்டாய அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.