கொரோனா 2-ம் அலை – தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,

தமிழகத்தில் தற்போது கொரோனா 2-ம் அலை வீசிவருவதால் பள்ளிகள் தொடங்கப்பட்டு வருவதாலும், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக கீழ்கண்ட நெறிமுறைகள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைப்பில் உள்ள ஆணைய  தலைவரின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறும் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையம் சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் கண்டிப்பாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள  நடைமுறைகளை தவாறமல் கடைபிடிக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்