குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பள்ளிகளுக்கு ஈட்டளிப்பு செய்வதற்காநன 2019-20ஆம் ஆண்டிற்கான கேட்புப் பட்டியலின்படி பெறப்பட்ட தொகை விவரம் கோருதல்

வேலூர் மாவட்ட அனைத்து மழலையைர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பள்ளிகளுக்கு ஈட்டளிப்பு செய்வதற்காநன 2019-20ஆம் ஆண்டிற்கான கேட்புப் பட்டியலின்படி பெறப்பட்ட தொகை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மழலையைர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.