கால அட்டவணை – 11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

11ம்வகுப்பு போதிக்கும் மெட்ரிக் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் குறித்து பயிற்சி இணைப்பில் உள்ள கால அட்டவணை படி  அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த பாட ஆசிரியர்களை குறிப்பிட்டுள்ள நாளில்  பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  SCHEDULE

பயிற்சி நடைபெறும் மையத்தில் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.