கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை  அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING REPORT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.