கல்வி உதவித்தொகை-அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

கல்வி உதவித்தொகை-அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியல் கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.