கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.