ஒருங்கிணைந்த மாவட்டம் – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் -இடப் பற்றாக்குறை காரணமாக சில தனித் தேர்வர்ளுக்கான தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டது- முதன்மை விடைத்தாட்களை மாற்றம் செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்- சார்பாக

பத்தாம் தனித் தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் சார்ந்த  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர் கவனத்திற்கு.

ஒருங்கிணைந்த மாவட்டம் – பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் -இடப் பற்றாக்குறை காரணமாக சில தனித் தேர்வர்ளுக்கான தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டது- முதன்மை விடைத்தாட்களை மாற்றம் செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் தொடர்பான சென்னை-6, அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரை கடிதம் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மாற்றம் செய்யப்பட்டள்ளது

CLICK HERE TO DOWNLOAD THE DGE PROCEEDING

CLICK HERE TO DOWNLOAD THE NEW SSLC PRIVATE CENTER LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

  1. பத்தாம் தனித் தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் சார்ந்த  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்

நகல்

  1. திருப்பத்தூர் /இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது
  2. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பலாகிறது.