ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை காந்தி ஜெயந்தி 02.10.2023 அன்று கிராம சபைக் கூட்டத்தின் கூட்டப்பொருளாக இணைத்தல் – தொடர்பாக

/ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் –

  1. அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
  2. அனைத்து வட்டார வள மைய மேற்பாவையாளர்கள் (பொறுப்பு) வேலூர் மாவட்டம்
  3. அனைத்து ஆசிரிய பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.
  4. பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்கள் வேலூர் மாவட்டம்.