ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – 2024 -25 கல்வி சாரா செயல்பாடுகள் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “கலைத்திருவிழா” போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பாக

அனைத்து வகை அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.