ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – கலாஉத்சவ்-மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குவதற்கான கூட்டம்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், (மெட்ரிக், சி.பி.எஸ்.இ., கே.வி.எஸ்., என்.வி.எஸ்., இராணுவ பள்ளிகள் உட்பட)

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – கலாஉத்சவ்-மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குவதற்கான கூட்டம் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 18.10.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.