ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் கல்வி ஆண்டு – அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடைபெறுதல்.

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் கல்வி ஆண்டு – அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடைறவுள்ளது.

கீழ்கண்டுள்ள ஏழு தலைப்புகளில் பள்ளி அளவில் கண்காட்சி 22.0.2022 அன்று நடத்தி அதில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் விவரத்தினை 23.03.2022 அன்று தனி நபர் மூலம் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட அளவிலான அறிவயல் கண்காட்சி 29.03.2022 ஆகிய 2 நாட்கள் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைடெபறவுள்ளது.

இக்கண்காட்சியில் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் மாணவர்களை தயார் செய்து பங்கேற்க செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.