ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்தல் ஊதியப்பட்டியல்கள் (IFHRMS) முறையில் சமர்ப்பிக்க கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்தல் ஊதியப்பட்டியல்கள் (IFHRMS) முறையில் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்