ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022-ல் தேர்வு நடத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக.

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022 30.01.2022 அன்று தேர்வு நடத்துதல் –  அறிவுரைகள் வழங்குதல்  –  சார்பாக.

இணைப்பு : அரசாணைகள் – 2 மற்றும் அறிக்கை

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

(ஊராகப் பகுதி) தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்

(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் அனுப்பப்படுகிறது.)