உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் அனைத்து வகை பள்ளிகளில் ஆதிதிராவிடர் நல திட்டங்கள் கீழ் பயன் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களின் விவரம் இன்னும் சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2021 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

உள்ள அரசு மற்றும் நிதியுதவி  பெறும் அனைத்து வகை பள்ளிகளில் ஆதிதிராவிடர் நல திட்டங்கள் கீழ் பயன் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நடை பெற்ற 24.08.2021 அன்று தலைமை ஆசிரியர் கூட்டத்தின் போது சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது – ஆனால் இது நாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்படவில்லை எனவே இன்றே உரிய படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி உடனடியாக இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் நாளை (27.08.2021) காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்