உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்