All Categories of School HMs/ Matric Principals – உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை இன்று (23.09.2021) மாலை 4.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து Google Formல் Upload செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்