உலக ஈரநிலங்கள் தின போட்டிகள்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் MyGov உடன் இணைந்து உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு புகைப்படம் எடுத்தல் மற்றும் கோஷம் எழுதும் போட்டிகளை நடத்துகிறது. பரந்த விளம்பரம் செய்து உங்கள் பள்ளி மாணவர்களை போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

போட்டியில் பங்கேற்க இணைப்புகளைப் பார்க்கவும்

https://www.mygov.in/task/wetlands-and-human-well-being-slogan-contest/

https://www.mygov.in/task/wetlands-and-human-well-being-photography-contest-0/

   //ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

  பெறுநர்

  • அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  

 மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.