இராணுவம் – தேர்வுகள் – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு -சார்பு

இராணுவம் – தேர்வுகள் – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு – ஜனவரி 2023 – ற்கான விளம்பாரம் செய்தல் -சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர் 

நகல்

அனைத்து  வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.