இந்திய வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய சந்திராயன் 3, ISRO விஞ்ஞானிகளின் மிகப் பெரிய வெற்றியாகும். இப்பொருள் தொடர்பாக வெளிவந்துள்ள விஞ்ஞானி திரு.வீரமுத்துவேல் அவர்களின் உரையாடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளி மாணாக்கர்கள் இதனை கேட்டு பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.