இந்திய குழந்தைகள் நலச் சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் மூலம் தேசிய ஓவியப் போட்டி – மாவட்ட அளவில் 19.07.2019 அன்று நடைபெறும் போட்டியில் வேலூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்),

இந்திய குழந்தைகள் நலச் சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் மூலம் தேசிய ஓவியப் போட்டி –  மாவட்ட அளவில் 19.07.2019 அன்று நடைபெறும் போட்டியில் வேலூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 1

CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 2

 

CEO, VELLORE.