இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தங்கள் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் EMIS இணைய தளத்தில் உடனடியாக நாளை (10.04.2022) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தங்கள் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் EMIS இணைய தளத்தில் உடனடியாக நாளை (10.04.2022) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்