ஆதிதிராவிடர் நலம்- வேலூர் மாவட்டம் – 2020-21ஆம் ஆண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின் புதிய (Fresh) விண்ணப்பங்களை 13.02.2021ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்தக்கோருதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்- வேலூர் மாவட்டம் – 2020-21ஆம் ஆண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின்  புதிய (Fresh) விண்ணப்பங்களை 13.02.2021ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்தக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD HE LETTER FROM DADW OFFICER

Prematric Postmatric Fresh Application Explaination.pdf

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்