ஆசிரியர் தேர்வு வாரிய மந்தனப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் சார்பாக

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

ஆசிரியர் தேர்வு வாரிய மந்தனப் பணிக்கு ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS