அவசரம் -வேலூர் மாவட்டம் –2022-2023 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு –பொதுத்தேர்வுகள் –சலுகை கோரும் – மாற்றுத்திறனாளி  -மாணவர்கள் விவரங்கள் –இணைப்பில் காணும் G-Sheet-ல் சரிபார்க்க –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு

      நடைபெறவிருக்கும் 2022-2023 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் -2023   இணைப்பில்  உள்ள Google Sheet  -ல்  சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின்   விவரங்களை சரிபார்த்து பிறந்த தேதி, கோரப்படும் சலுகை, பாடத்தொகுப்பு, தேர்வெழுதவுள்ள பாடங்கள் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குறிப்பு என்ற களத்தில் திருத்தங்களை குறிப்பிட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

https://docs.google.com/spreadsheets/d/16-L-Ix3zbLXFfbDtvbDTn_CVc6I45eoJgsUrrOv1YMo/edit?usp=sharing

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் வேலூர் மாவட்டம்