அவசரம் – விலையில்லா மிதிவண்டி -2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய இறுதி தேவை பட்டியல் மற்றும் 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்குரிய இருப்பு மற்றும் தேவை பட்டியல் கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 19.11.2022 காலை 11 மணிக்குள் சமர்பிக்கக் கோருதல் – சார்பாக

மேற்காண் தகவல் மிக மிக அவசரம் என்பதால் தலைமைஆசிரியர்கள் தனிகவனம் செலுத்து உரிய நேரத்தில் தகவல் அளிக்குமாறு மீள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.