//அவசரம் மிகவும் முக்கியம்// பள்ளிக்கல்வி- மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் –தேசிய வருவாய் வழி திறன் தேர்வு( National Means-Cum –Merit Scholarship Scheme)2022-2023  மாணவ /மாணவிகளின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் –சார்பு

சார்ந்த உயர்நிலை/மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-2023 ஆம் கல்வியாண்டில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களின் உதவித்தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்
சார்ந்த உயர்,மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கையின் பொருட்டு