அவசரம் – பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலிபணியிட விவரம்

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலி பணியிட விவரம் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.

முகஅ வேலூர்.

JA to Assistant Online Counselling