அறிவியல் நகரம் 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அறிவியல் நகரம் 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்